இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் மின்சார வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய கூரை அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.