பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-
கருத்துரையிடுக