இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்திருந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக