நான்கு நாட்களில் வானில் தோன்றவுள்ள 05 ஆச்சரிய காட்சி!
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, எதிர் வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துரையிடுக