முதலாம் தரத்தில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13,800 ஆசிரியர்களுக்கு பயிற்சி


பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாகாணங்களையும் மையமாக வைத்து இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.