2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டிகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31-ம் திகதி முதல் ஆகஸ்ட் 22-ம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் 5 அணிகள் பங்குபற்றும் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.