ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபா!

TestingRikas
By -
0
ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபா!

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 30 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஸ் கட்டணம் தொடர்பான முழுமையான தகவல்கள் நாளை வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)