3வது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்!

TestingRikas
By -
0
3வது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்!

வரிச்சலுகைக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

தொழிற்சங்கத்தினால் நேற்று முன்தினம் (09) ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)