தடைப்பட்டிருந்த இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

TestingRikas
By -
0
தடைப்பட்டிருந்த இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி! 

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது..

மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள், சோப்புகள், மரச்சாமான்கள்,கேக்,காய் கறிகள், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)