மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.