பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்த தீர்மானம்

TestingRikas
By -
0
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்த தீர்மானம்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு,

தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்,

நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை,

சரிபார்ப்பதில் இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)