இம் முறை ஹஜ்ஜுக்கான கட்டணம் இருபத்து மூன்று இலட்சம் ரூபா?

ஹஜ்ஜுக்கு முகவர்களை அழைத்துச் செல்வதற்காக 109 முகவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை  நாளை  நடைபெறுமென  முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தெரிவித்தார்.


இம் முறை இலங்கைக்கு 3500 பேர்களை அழைத்துச் செல்வதற்காக சவூதி அரேபியா அனுமதி வழங்கியிருக்கின்றது.இம் முறை ஹஜ் கட்டணமாக 23 இலட்சம் ரூபா அளவு நிர்ணயிக்கப்படலாம் என்று பணிப்பாளர் தெரிவித்தார்.

முறைப்பாடுகள் கிடைத்துள்ள‌ முகவர் நிலையங்களுக்கு இந்த முறை அனுமதி வழங்கப்படமாட்டாது என பணிப்பாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.