கண்டி மஹியங்கனை வீதிக்கு பூட்டு

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 கண்டி - மஹியங்கனை வீதியின் 18 ஆவது வளைவு பகுதியில் 14 ஆவது வளைவுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.