ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான பண்டிகைக் காலத்தில் எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.