எரிபொருள் விலைகள் குறையும் சாத்தியம்..!
உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 2021 நவம்பர் 28 இற்குப் பிறகு மிகக் குறைவு.
கருத்துரையிடுக