மயோன் முஸ்தபாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டுக்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்தப் பிணையை வழங்கி உள்ளதாக தெரிய வருகிறது.

2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்கு இலஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.