ஈஸ்டர் தாக்குதல் – புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துகள்