மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்


இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும் தயாராகி வருகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.