தாராபுரம் அல்-மினா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

மன்னார், தாராபுரம் அல்-மினா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  பிரதம அதியாகக் கலந்துகொண்டார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.