இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் :
 நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பும் உள்ளது


இன்று காலை 6 மணிக்கு கொலன்னாவ மற்றும் மிதுராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  
அவர்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு  வழங்கப்படும். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பும் உள்ளது.  

சில எரிபொருள் நிலையங்கள் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து ஓடர்களை வழங்காமல் உள்ளனர்.  

- அமைச்சர் காஞ்சன விஜேசேகர -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.