திங்கள் முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
நான்கு மாகாணங்களில் அடையாள எதிர்ப்பு
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.