இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனூடாக இலங்கைக்கு $7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.