பாடசாலைகளுக்கு தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர் அனுமதி!

தரம் 2 இல் இருந்து 11 வரையான மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் படி, தரம் 1- 5 வரை வகுப்பறையில் 40 மாணவர்களும், தரம் 6-11 வரை 45 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான சலுகைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.