2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.