மெதகெகிய ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா - 2023

தெய்தோட்டை,மெதகேகில ஸ்ரேன்ஜர்பை விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கழக உறுப்பினர்களுக்கு இடையிலான MFL 3033 கிரிக்கெட் தொடர் இம்முறையும் மெந்நெகில ஸ்ரேன்ஜாஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் கடந்த 23 மற்றும் 34ம் திகதிகளில் இடம்பெற்றது. லீக் முறையில் இடம்பெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் சாம்பியனாக மனாப் அவர்களின் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணி முடி சூடிக்கொண்டது. இரண்டாம் இடத்தை சியான் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துக் கொண்டது. இந்த தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரெட் பேக்ஸ் அணியின் தலைவர் சியாம் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் சப்ராத் தெரிவு செய்யப்பட்டார் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிப்லான் தெரிவாளார்.

பவாஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.