முகப்பு கடனை இன்னும் 6 மாதங்களில் செலுத்துங்கள் ; பங்களாதேஷ்! கடனை இன்னும் 6 மாதங்களில் செலுத்துங்கள் ; பங்களாதேஷ்! By -TestingRikas ஏப்ரல் 17, 2023 0 கடனை இன்னும் 6 மாதங்களில் செலுத்துங்கள் ; பங்களாதேஷ்!பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும். Facebook Twitter Whatsapp புதியது பழையவை