அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 
 
ஜனாஸா அறிவித்தல் ஸம் ஸம் ஹோட்டல், பம்பலபிடிய, கொழும்பு-அல்ஹாஜ் ரிழ்வான் காலமானார்

  735 ,மல்வான ஹின்னை, அக்குறனையை பிறப்பிடமாகவும் மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் முஹம்மத் ரிழ்வான் அவர்கள் காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னார் காலம் சென்ற மர்ஹூம் அன்வர் ஹாஜியார்(ஸம் ஸம் ஹோட்டல், பம்பலபிடிய), மர்ஹூமா ஹாஜியானி ஜன்னத்தும்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும் , மர்ஹூம் அல்ஹாஜ் M.N.A.பாரூக் மர்ஹூமா ஹாஜியாணி சித்தி ஹைரியா தம்பதிகளின் மருமகனும்,   ஹாஜியாணி பியாசா(மாத்தளை) அவர்களின் அன்புக் கணவரும் , அப்துல்லா பாத்திமா ஆகியோரின் அன்புத் தந்தையும், சில்மி ஆகியோரின் மாமனாரும்  ஆவார் .
அன்னார் ஹாஜியாணி நுஸ்ரத்துன் நிஷா(கல்ஹின்னை), பாய்ஸா ,பரீனா, ஆகியோரின் அன்பு சகோதரரும் ஹாஜிகளான நஸீர், ஜவாத் ,கமர்தீன், ஆகியோரின் மைத்துனரும் நுஸ்கி நஸீர், மிப்ராஹ் ,ஆதில் ஆகியோரின் மாமாவும் ஆவார் . இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இலக்கம் 8 பைப் லைன் வீதி, மாத்தளை, எனும் அன்னாரின் வீட்டிலிருந்து நல்லடக்கத்திற்காக நாளை  (2023/04/03) காலை 10.00  மணிக்கு ரஹீமிய்யா ஜும்மா பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும். அறிவிப்பவர் 
மகன் அப்துல்லா ரிழ்வான்
 *மேலதிக தகவல்களுக்கு* 
# Abdullah Rilwan (Son) 0776900737
 #M.Nusky Nazeer 
    Leeza Teas Pvt Limited
0777274480
#Mifrah 
0771064147
# Aadhil
0777122420

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.