சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு தேசிய மட்டத்தில் சிறந்த இடம்.
சமூக பாதுகாப்பு சபை ஓய்வூதிய திட்டத்தில் பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக தொடர்ச்சியாக 2021,2022 ஆண்டு தேசிய மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்றதற்கான கௌரவிப்பு மாவட்ட செயலாளர் ஊடாக சம்மாந்துறை பிரதேசசெயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களுக்கு இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது
கருத்துரையிடுக