இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம் (12) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,600ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.