சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டும் - பிரதமர்

TestingRikas
By -
0

சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.



கடந்த தசாப்தங்களில் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் தீவிரமாக பங்களித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.



அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய இப்தார் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் தேசிய இப்தார் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)