நிலத்தின் அடியில் ஏற்பட்டது இப்போ வாங்க கடலில்!! வங்கக்கடலில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு முறை பதிவான நிலநடுக்கம்! 

மிசோரம் மற்றும் கேம்ப்பெல் பகுதிகளில் முறையே, ரிக்டர் அளவில் 4.6 மற்றும் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

தற்போது வங்க கடலில் ஏற்படுகின்ற நில நடுக்கத்தால் எதோ ஒரு நிமிடத்தில் சுனாமி ஏற்படக்கூடிய  வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.