இலங்கைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும் 6,619 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.