பாடசாலை விடுமுறை நாளில் மாற்றம்!
 இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகும் பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 27ம் திகதி வரை நடைபெறும். 

இதன் அடிப்படையில் பாடசாலை நாட்க்கள் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு சற்று முன் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.