IMF முக்கிய கொள்கை நடவடிக்கை- அமைச்சரவை அனுமதி!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.
கருத்துகள்
கருத்துரையிடுக