முகப்பு IPL தொடரில் இணைந்த தசுன் ஷானக! IPL தொடரில் இணைந்த தசுன் ஷானக! By -TestingRikas ஏப்ரல் 05, 2023 0 IPL தொடரில் இணைந்த தசுன் ஷானக!இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக IPL போட்டித் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு பதிலாக தசுன் ஷானக அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை