QR முறை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த திட்டத்தை நாளை (18) முதல் மீண்டும் அமுல்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்துரையிடுக