YMMAவின் உலர் உணவுப்பொருள் வழங்கி வைப்பு

  Fayasa Fasil
By -
0

கொழும்பு, கம்பஹா மாவட்ட YMMA அமைப்பின் தலைவரால் கஹட்டோவிட்டா கிளையூடாக விதவை மற்றும் தேவையுடையவர்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் அரிசி வழங்கி வைப்பு.

இந்த உதவியை வழங்கிய கொழும்பு, கம்பஹா மாவட்ட தலைவர் கௌரவ நஸாரே காமில் அவர்களுக்கும் கஹட்டோவிட்ட கிளை தலைவர் அல் ஹாஜ் பிர்தௌஸ் அவர்களுக்கு  நன்றிகள்.. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)