வருமானமாக கிடைத்த 1,037.5 மில்லியன் டொலர்கள்

2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.


மேலும், மார்ச் 2021 உடன் ஒப்பிடும்போது இது 5.14% குறைவு என EDB தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக முக்கிய சந்தைகளில் முக்கிய தயாரிப்புகளுக்கு உருவாக்கப்பட்ட குறைவான தேவை மேலும் தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.