ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2023 - நிகழ்வுகளின் விபரம்



06/05/2023 சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

கிண்ணியாவைச் சேர்ந்த மஃரூப் கிராம சீனடி சங்கம் வழங்கும் சீனடி.

பாடல்கள்

பாடசாலை மாணவர்களின் நாடகம்

இரவு 8 மணிக்கு கிராமிய இசை நிகழ்வு (முஸ்லிம்களின் சுன்னத்து நிகழ்வுகளின் பின்னர் இரவுநேரத்தில் நடக்கும் இசை நிகழ்வு. )

மற்றும் உள்ளூர் கலைஞர்களின் நிகழ்வுகள்.

07/05/2023

புத்தக கொண்டாட்டத்தின் மிக முக்கிய நிகழ்வான எம்.ஏ.நுஃமான் ஆய்வரங்கு காலை 9/30 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை - பேராசிரியர் செ.யோகராசா.

ஆய்வாளர்கள்

பேராசிரியர் அ.மார்க்ஸ்
பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி
விரிவுரையாளர் லரீனா அப்துல் ஹக்
செயற்பாட்டாளர் சிராஜ் மஷூர்

மாலை 

செவனப்பிட்டிய மகா வித்தியாலய மாணவிகளின் சிங்கள சம்பிரதாய நடனம்.

கலாபூஷணம் ஏ.சி.ஏ. ரஹ்மான் குழுவினரின் நகைச்சுவை நாடகம்.

பறைமேளக் கூத்து.

பட்டிமன்றம் உட்பட மேலும் பல நிகழ்வுகள் நடைபெறும்.

வாசகர்களை அன்புடன் அழைக்கிறார்கள்... 

கருத்துகள்