குருநாகல் – கொலனியா விகாரையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

 

அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி அகலம்குருநாகல் – கொலனியா விகாரையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .

 

அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்டது.

 

குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்றினால் பெருந்தொகை பணத்திற்கு, கிம்புலா பனிஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 3 அடி உயரம் கொண்டது.

 

குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்றினால் பெருந்தொகை பணத்திற்கு, கிம்புலா பனிஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.