இரண்டாயிரம் ரூபா நாணயத் தாள் செல்லாது - இந்தியாவில் களேபரம்

இந்தியாவில் உடன் அமுலாகும் வகையில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பெறப்படும் என அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நாணயத்தாள்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.