இலங்கையில், தங்கத்தின் விலையில் நேற்றும்(18.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 11 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.