கத்தாரில் இலங்கை மற்றும் இந்தியா நாட்டைச் சேர்ந்த ஆளுமைத் தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா




கத்தாரில் தென்னிந்திய பிரபல நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்ளும் திரைகடல் கடந்து சாதித்த தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய மகத்தான மேடை!  தமிழ்மகன் அவார்ட்ஸ் - 2023 
ஜூன் மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை 6.30 மணிக்கு QNCC அல் மயசா அரங்கில் நடைபெற்ற உள்ளது.


இலங்கை மற்றும் இந்திய  கலை, அறிவியல், இலக்கியம், வணிகம், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சாதித்து நமது தாய்நாட்டிற்கும், நாம் வாழும் கத்தார் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா இதுவாகும்.

இந்த நிகழ்வில் இந்திய பிரபல நடிகர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என கத்தாருக்கு வருகை தர உள்ளனர்.

ஜே.எம். பாஸித் 

கருத்துகள்