உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தாமதம் ?

உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இந்த வாரத்தில் வழமைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது வரை விடைத்தாள் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.