கீழேயுள்ள புகைப்படத்தில் இருக்கும் ஃபாத்திமா இல்மா என்ற மாணவி ஒகடபொல, கஹட்டோவிட்ட, நிட்டம்புவ என்ற இடத்தைச் சேர்ந்தவர். இன்று 18/05/2023 வியாழக்கிழமை காலை 6:30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார். 

இவரைக் கண்டவர் அல்லது இவர் தொடர்பாக ஏதும் விடயங்கள் தெரிந்தவர் கீழ் உள்ள இலக்கத்தை அவசரமாக தொடர்பு கொள்ளவும்.

766388362
[பெண்ணின் தாய்]

பதியப்பட்ட திகதி: 18/05/2023
நேரம்: 5:30pm

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.