நாளை கடமையேற்கிறார் செந்தில் தொண்டமான்!
கிழக்கு மாகாண ஆளுநராக இன்று சத்தியபிரமாணம் செய்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், நாளை காலை வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் கடமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0கருத்துகள்