ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில்  நிலநடுக்கம்

ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் மத்திய மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.