ரணில் ஜப்பான் விஜயம் : அமைச்சரவை மாற்றம் இந்த வாரம்

TestingRikas
By -
0
ரணில் ஜப்பான் விஜயம் : அமைச்சரவை மாற்றம் இந்த வாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் பொருளாதார உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது

ஜனாதிபதியின் ஜப்பானிய விஜயத்தை அண்மித்த நாட்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என்றும் தெரிய வருகின்றது

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)