தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இது நடைபெற உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முப்பது வருடகால யுத்தத்தின் போது தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தேசிய போர்வீரர் கொண்டாட்டம் அனுஷ்டிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.