ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யுமாறு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேண்டுகோள்!

அறநெறி கல்வியின் மூலம் ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் விடுத்துள்ள அன்பான வேண்டுகோளின் படி ஞாயிறு நினம் காலை வேலையில் நடாத்தப்படும் சகல பிரத்தியேக வகுப்புக்களையும் நடாத்தாமல் இருப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை செய்யுமாறு உங்கள் விலயத்தின் கீழுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கும் மற்றும் தொடர்புடைய பகுதியினருக்கும் தெரியப்படுத்துமாறு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோள் பிரதிகளானது ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாணம் மற்றும் மாகான கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம் ஆகியோர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.